Month: June 2025

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் கொள்கை வேறாக இருந்தாலும் திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் – திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி

https://youtu.be/a0zn4aPRqys

தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தை பொறுத்த வரை முடிவெடுப்பார் கூட்டணியில் யாரை சேர்ப்பது எவ்வளவு தொகுதி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து எடப்பாடி தான் முடிவு செய்வார்

https://youtu.be/PqWoNhmBvqM

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களிடம் கலந்துரையாடினார்

https://youtu.be/nND4mPTSo64

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் போதைப்பொருள் தடுப்பு குழுமம் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்புரை ஏற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் தலைமை உரையாற்றினார்

https://youtu.be/ME___LnGOYA

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு வழங்கிய சில நேரத்தில் முதல் பட்டதாரி சான்று வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு என திருவாரூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேச்சு … பி.எட் படித்த மாணவிகள் வழங்கிய மனு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி …

https://youtu.be/d1qSWeC51Ds

புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவத்துறை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய போதைப்பொருள் சுழற்சியை முறியடிப்போம் குற்ற செயல்களை தடுப்போம் என்ற தலைப்பில் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். கலைவாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/kd5-M_TksiI

You missed