Post navigation புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவத்துறை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய போதைப்பொருள் சுழற்சியை முறியடிப்போம் குற்ற செயல்களை தடுப்போம் என்ற தலைப்பில் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். கலைவாணி கொடியசைத்து துவக்கி வைத்தார் தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தை பொறுத்த வரை முடிவெடுப்பார் கூட்டணியில் யாரை சேர்ப்பது எவ்வளவு தொகுதி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து எடப்பாடி தான் முடிவு செய்வார்