Month: June 2025

காரைக்குடியில் குளோபல் மிஷன் தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக, இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு “போதை பொருள்களை தவிர்ப்போம்.. வளமான எதிர்காலம் அமைப்போம்” என்கின்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

https://youtu.be/X3FZXDSRYKE

கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்தில்,அத்து மீறி கம்பிக்குள் நுழைந்து,இன்ஷ்டாகிராமில் பதிவேற்றம் செய்த இளைஞருக்கு வனத்துறை 10,000 ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது, அத்துமீறி வனப்பகுதிக்கு செல்லும் இளைஞர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருப்பதாக எச்சரிக்கை

https://youtu.be/mH8oPlN3QTg

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் தெய்வத்திரு பத்மபூசன் கேப்டன் அவர்கள் பொதுச்செயலாளர் புரட்சி பிரேமலதா அவர்களின் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்டம் சார்பாக சூலூரில் உள்ள இராவுத்தர் தோட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

https://youtu.be/EqKI6MUDAo4

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் சீல் வைக்கப்பட்ட போலி உரம் குடோனில் சீல் அகற்றப்பட்டு, வேளாண் அதிகாரிகள் சோதனை செய்ததில் சிமெண்ட் சாக்கில் பேக் செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த 15 டன் போலி உரம் பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/6u4owQpyMOY

You missed