Month: July 2025

கிராமங்களில் வீடு கட்ட அனுமதி பெறவில்லை என்றால் வீட்டிற்கு சீல் வைப்போம், வீட்டை இடிப்போம் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை ? மக்களிடத்திலிருந்து பணத்தை சுரண்டுவதற்கு தான் அரசு சிந்திக்கிறது தவிர மக்களுக்கு உதவுவதற்கு சிந்திக்கவில்லை? தொட்டதற்கெல்லாம் அனுமதி என்கிற பெயரிலே மக்கள் பணத்தை சுரண்டலாமா? சட்டமன்ற எதிர்க்கட்சித்து துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி

https://youtu.be/MgY9LzePCnw

ஆவுடையார் கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சகோதரர்களின் குடும்பத்தினரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

https://youtu.be/t5j-ZI5SCqQ

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்புநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இரண்டாம் கட்டமாக செயல் அலுவலர் லதா தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

https://youtu.be/0C2iVFtg-o8

கோவையில் புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்.. 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு

https://youtu.be/IFrbgGBRtHY

NDA கூட்டணியில் அதிமுக பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 இல் ஆட்சி அமைப்போம். பாஜக தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

https://youtu.be/T9CwBziOxQM

மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும்  சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமி பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தருவதால் அவரை வரவேற்கும் வகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/zzwNpEIyynM

பாஜக – அதிமுக கூட்டணி ஒலி குழப்பமான கூட்டணி, திட்டமில்லாமல் எதை பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ளாத வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை அமைந்திருப்பதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

https://youtu.be/EVaEceeT8gQ

ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு இப்போதிருந்தே வரவேற்பு.. மதுரையில் ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம்…. தமிழகத்தில் முதன் முறையாக 55 அடி நீள பிளக்ஸ் பேனர் 25 இடங்களில் வைத்து அசத்தல்…

https://youtu.be/JDW17sKbg9o

You missed