Post navigation மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது நடைபெற்ற நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். ஊழலுக்கு தீர்ப்பில் இருந்து தப்பினாலும் மக்கள் தீர்ப்பிருந்து, ஆண்டவன் தீர்ப்பிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி NDA கூட்டணியில் அதிமுக பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 இல் ஆட்சி அமைப்போம். பாஜக தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.