Month: July 2025

தேனி மாவட்டம் கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலா ஸ்தலமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

https://youtu.be/nBNCvrtAAJg

ஆடி அமாவாசை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரியில் விட்டு மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பளம் செய்தனர்.

https://youtu.be/2g7X-se4yCY

பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதியில் ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு.

https://youtu.be/mbeHpvYXSdU

தமிழக முதல்வர் எனக்கு நெருங்கிய நண்பர் – என் தொகுதி மக்கள் கோரிக்கைகளை செய்து கொடுத்துள்ளார் – அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன். -திருச்சியில் பாஜக மாநில தலைவர் நைனார்நாகேந்திரன் பேட்டி

https://youtu.be/7MrelXJrDxw

நீதிமன்ற வளாகத்தில் இரவிலும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், கட்டிடங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்வதாக வழக்கறிஞர்கள் அறிவிப்பு.

https://youtu.be/T71UUD4CM6c

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராமல் மெத்தனப்போக்கில் இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/tRITuRjPG3g

குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா அரசியல் காரணமா? மருத்துவ காரணமா? என பிரதமர் மோடி அமித்க்ஷாவுக்கு தான் தெரியும். – திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் பேட்டி

https://youtu.be/H_3F-mrpxxI

You missed