Post navigation மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தஞ்சையில் உள்ள சிவாஜி கணேசன் முழு உருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் சிவாஜி பேரவை தலைவர் சதா வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . கும்பகோணம் மகாமக குளம் மேல் கரை மற்றும் காவிரி கரைகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..