விழுப்புரம் செஞ்சி அருகே நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு July 21, 2025 Hari haran https://youtu.be/hLCLCfH9_Lk
மதுரை மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது- எம்ஜிஆர் காலம் தொட்டு அரசியல் களத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக மதுரை திகழ்ந்து வருகிறது – மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – 1980களில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஜென்ம நட்சத்திர திரைப்படத்தின் இயக்குனர் பேட்டி July 21, 2025 Hari haran https://youtu.be/dNC-EiFRivc
செங்கல்பட்டு விடியலை நோக்கி அறக்கட்டளை செங்கற்பட்டு பாலாறு லயன்ஸ் சங்கம் இணைந்து மாபெரும் இரத்த தானம் ,உடலுறுப்பு பதிவு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது July 21, 2025 Hari haran https://youtu.be/5lUUWiLp5io
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. July 21, 2025 Hari haran https://youtu.be/UaQJSGAvL14
செங்கல்பட்டு கிளியாநகர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் July 21, 2025 Hari haran https://youtu.be/LGf0b82fDjE
திருவாரூர் முத்துப்பேட்டை அருகே பாண்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123-பிறந்தநாள்விழா … காமராஜரின் பேத்தி காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் கமலிகாகாமராஜ் கலந்துகொண்டு மாணவ ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார் … July 21, 2025 Hari haran https://youtu.be/306b5ivPJrc
கோயம்புத்தூர் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அது குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் சிறிய படங்களை பெரிய அளவில் பாதிக்கும் ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலீஸ் நேரத்தில் பன் பட்டர் ஜாம் ரிலீசாகியது பயத்தை ஏற்படுத்தியதாக ஓபன் டாக் கோவையில் பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் பேட்டி July 21, 2025 Hari haran https://youtu.be/vNyeS_W771I
திருச்சி படத்திற்கு Review அவசியம் ; அதுதான் திரைப்படத்திற்கான வெற்றி சூட்சுமம் …. நடிகர் விஷால் புதிய திரைப்படங்களை ரிவ்யூ செய்யக்கூடாது என கூறியிருந்த நிலையில் ஜென்ம நட்சத்திரம் திரைப்பட குழுவினர் அதிரடி பேட்டி …. July 21, 2025 Hari haran https://youtu.be/f17C8Yr3Rzc
கோயம்புத்தூர் அடிசியா நிறுவனத்தின் புதிய ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா துவக்க விழா சலுகையாக இலவசமாக பத்திரபதிவு செய்யப்படுவதாக நிர்வாக இயக்குனர் மணிகண்டன் தகவல் July 21, 2025 Hari haran https://youtu.be/CpWH3OBGHBo
திருச்சி காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல் காந்தி பேச வேண்டிய நேரத்தில் பேசுவார், காங்கிரஸ் யாருக்கும் அஞ்சி,பயப்படுகின்ற கட்சி அல்ல – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி திருச்சியில் பேட்டி.* July 21, 2025 Hari haran https://youtu.be/WatlHZlxmlU