Month: August 2025

முருக பக்தர்கள் மாநாடு வெற்றி மாநாடாக மாறியது, இன்றளவில் விநாயகர் ஊர்வலமானது தமிழ்நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பட்டி தொட்டி என அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது இது திமுகவுக்கும் இந்து கடவுள்களை எதிர்ப்பவர்களுக்கும் ஒரு சரியான பாடத்தை கொடுக்கிறது – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

https://youtu.be/FYSupHndxyg

15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறி கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய நபருக்கு 23 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தார் மகிலா நீதிமன்ற நீதிபதி மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக ஆறு நபர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்தார்

https://youtu.be/xmUjGQMPE_M

கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் மாமன்ற கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியது என்னவென்றால் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கு பணி நேரங்களில் நடக்கும் வாக்கு வாதங்கள் அதில் பெறும் பாலும் பாதிக்கப்படுவது தூய்மைப் பணியாளர்கள் தான் அவர்கள் மன உளைச்சல் ஏற்படும் படி பணி நீக்கம், பணிமாறுதல், பணிச்சுமை போன்ற சிறு காரணங்களுக்காக பணியிடை நீக்கம் வரை‌செல்ல வேண்டிய அவசியம் இல்லை தூய்மைப் பணியாளர்களின் பணி மிகச் சிறந்த அர்ப்பணிப்போடு செய்யும் ஆகச் சிறந்த பணி முடிந்தவரை அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை மனம் உளைச்சலுக்கு ஆளாக்கி விடாதீர்கள். என்றும் பேசியுள்ளார்.

https://youtu.be/LVQYxWcOKJM

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான கூட்ட அரங்கான விக்டோரியா அரங்கில் நடைபெற்ற நிலையில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வெள்ளலூர் குப்பை கிடங்கை வைத்து மாநகராட்சி நிர்வாகம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுவதாகவும் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பாக கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

https://youtu.be/LKaS1LSKAp4

சாக்கோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் 32 ஜோடி மாடுகள் பங்கேற்பு. போட்டி போட்டு சென்ற ஒரு மாட்டு வண்டி சாலையோர மரத்தில் மோதி சுக்கு நூறானது.

https://youtu.be/PrZ0VTJQ5Zc

You missed