Month: August 2025

யார் எப்படி போனால் என்ன திட்டத்தை நிறுத்த வேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி

https://youtu.be/idkvrFXk1Os

த.வெ.க.மதுரையில்மாநாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் RO பிளான்ட் மூலம் ராட்சச நீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மாநாட்டில் திடலில் தொண்டர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து தண்ணீர் அருந்துவதற்கு ஏதுவாக திட்ட பணிகள் தீவிரம்

https://youtu.be/q8foQkSwm-A

மதுரை மாநகர் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளில் மதுரை மாநகர திமுக சார்பில் வடக்குமாசி வீதி- மேலமாசிவீதி சந்திப்பு பகுதியில் இருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு மாநகர் திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி MLA தலைமையில் , மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் வெண்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மேயர் இந்திராணிபொன்வசந்த் , தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உட்பட ஏராளமான பங்கேற்றனர்.

https://youtu.be/ql82mc4Cxb8

டாக்டர் கலைஞர் கருணாநிதி மறைந்த மாலை 6.10 மணியளவில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் புகழஞ்சலி … மடப்புரம் பகுதி வழியாக சென்ற பாடல்ஆசிரியர் கவிஞர் யுகபாரதி கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை …

https://youtu.be/5Yqhl6GJuco

உங்களுடன் ஸ்டாலின் முகாமை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தவில்லை என கூறி நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அமமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம்.

https://youtu.be/-q4y3Ldvocc?t=36

செஞ்சி அருகே பழங்குடியின பெண்ணுக்கு அரசு துவக்க பள்ளியின் கழிவறை அமைந்துள்ள இடத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்-அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றுள்ளதால் பள்ளி மாணவர்களுக்கு கழிவறை வசதி கேள்விக்குறியாகி உள்ளது.

https://youtu.be/kZIkQ0vQaxo

You missed