Month: August 2025

நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவில் கேரம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற தனது சொந்த ஊருக்கு வந்த வீரருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த கிராம மக்கள்* .

https://youtu.be/OX2IgOuIo_g

உங்களுடன் ஸ்டாலின் மீமிசல் அருகில் நாட்டானி புரசக்குடிஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் கூடலூர் முத்து ஆவுடையார் கோவில் ஒன்றிய ஆணையர் மற்றும் வருவாய் துறை இனர் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்

https://youtu.be/LuqQKIpVwug

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் திருவாரூர் அரசு கலைக்கல்லூரி முன்பு வாயில்முழக்க ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/p8zWEquCZws

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியால் வாகன ஓட்டிகள் அவதி.

https://youtu.be/mnjnfWZxVEs

புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசலில் உள்ள பிரகதாம்பாள் உடனுறை வியாக்கபுரீஸ்வரர் கோவில் பலத்த மழையினால் பழமை வாய்ந்த மரம் சாய்ந்து இருளில் மூழ்கிய கோவில் நான்கு நாட்கள் ஆகியும் கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள்.

https://youtu.be/gUrgInQyjhY

எட்டு மாதங்களாக குடிநீர் வழங்காத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக சென்ற அரசு அதிகாரிகள் சிறை பிடிப்பு.

https://youtu.be/yFoRej42PqM

You missed