Post navigation எட்டு மாதங்களாக குடிநீர் வழங்காத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக சென்ற அரசு அதிகாரிகள் சிறை பிடிப்பு. உங்களுடன் ஸ்டாலின் மீமிசல் அருகில் நாட்டானி புரசக்குடிஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் கூடலூர் முத்து ஆவுடையார் கோவில் ஒன்றிய ஆணையர் மற்றும் வருவாய் துறை இனர் மற்றும் பல்வேறு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்