Month: August 2025

சிங்கப்பெருமாள் கோவில் ஜே ஜே நகர் ஏழாவது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழாவை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

https://youtu.be/F81ISLhm11A

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா முன்னிட்டு விழா நிறைவாக அங்குசு தேவருக்கு தீர்த்த வாரி உற்சவம் ….. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகின்றது.

https://youtu.be/Xu8_7HMvfmU

விஜய் தங்களின் கொள்கை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும். பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரிய மட்டும் கூறுவது கொள்கையாகாது – திருச்சியில் சீமான் பேட்டி

https://youtu.be/L76OMRh_8R8

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தான் அறிவிப்போம் அதுவரை சற்று காத்திருங்கள் – திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

https://youtu.be/pligfLULpx0

You missed