Month: September 2025

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில்போராட்டம் முழக்க கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில அமைப்பு சங்கத்தின் மாநில தலைவர் மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/1U21r0ep7xY

பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெறுவது அப்பாவிற்கும், மகனுக்குமான பிரச்சனை. அவை சட்டமன்றத் தேர்தலுக்குள் சுமுக முடிவு எட்டப்படும். சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் MLA நம்பிக்கை

https://youtu.be/K2UjEe66Ugw

செஞ்சியில் அரசு பேருந்து பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்ற பயணிகள்(பக்தர்கள்) சாலையில் காத்துக் கிடந்த அவலநிலை.

https://youtu.be/XmChgdhxOHQ

செஞ்சி அருகே கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அண்ணன் தம்பியான கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு.

https://youtu.be/r4XDHJgcsRw

திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து சென்றார்.

https://youtu.be/5gFFzNuGLQk

You missed