Month: September 2025

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் திருப்பணிகளுக்காக இந்து அறநிலையத்துறையின் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து பார்வையிட வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பணிகள் தாமதமாகாமல் துரிதமாக செயல்பட்டு திருப்பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய உயர் அதிகாரிகள்..

https://youtu.be/dCww9HhWX1g

கழிவு சேகரிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து உறுதிமொழி ஏற்றும் நிகழ்வின் பங்கேற்றார் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டுள்ள நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்

https://youtu.be/h1EgZaA7YUA

மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் மற்றும் சம்பவங்கள் குறித்து பெறப்பட்ட புகாரை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/iHc4uddtVI4

பட்டியலின ஜாதியா டா உனக்கு பணம் தர மாட்டேன், உன்னை நம்பி தெரியாமல் அன்னதான ஆர்டர் கொடுத்துவிட்டேன் என சாதி ரீதியாக இழிவுபடுத்தியதோடு, காலில் விழுந்து கெஞ்சியும் பணம் கொடுக்காமல் மதுரை மாநகர திமுக அவைத்தலைவர் மிரட்டுவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பட்டியிலன தம்பதியினர்எங்கள மாதிரி கஷ்டபடுற பட்டியலினத்தினரை திமுக காரங்க ரொம்ப கொடுமை படுத்துறாங்க ஸ்டாலின் ஐயா நடவடிக்கை எடுங்க, ஸ்டேஷனில் சொன்னதுக்கு எங்களை வந்து மிரட்டினார்கள் எங்கள ஆள வச்சு ஏதாவது பண்ணிருவாங்களோனு பயமா இருக்கு வீட்டுக்குப் போகும்போது உசுரு இருக்குமா என தெரியவில்லை – அச்சத்துடன் பேசிய தம்பதியினர்போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க போனா இவன் பெரிய கொலை கேசுக்காரன் இவன் மேல 1008 கேஸ் இருக்கு !! உன்ன கொன்றுவாங்க போடா என என்னை காவல்துறையினரே மிரட்டி அனுப்புறாங்க – கேட்டரிங் உரிமையாளர் வேதனை

https://youtu.be/DGYmUOfz8xw?si=1FR5P7UwwFy18DS1 Oplus_131072

மதுரையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வரும் மாநகர காவல்துறையினரை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி

https://youtu.be/eCaMbLwiNiQ?si=JOgdPjaDMFSWe7RP Oplus_131072

திருவாரூர் நகரப்பகுதியில் உங்களுடன்ஸ்டாலின் முகாம் நடைபெற்றதை திருவாரூர் சட்டமன்றஉறுப்பினர் , மாவட்ட வருவாய்அலுவலர் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்ட சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினர்

https://youtu.be/mkH3PmGwI7M?si=ROsK9iX7K2Ut3dM4 Oplus_131072

எழுச்சி பயணத்தில் சொன்ன வாக்குறுதியல நிறைவேற்றும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்திய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு தென் மாவட்ட மக்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

https://youtu.be/orGxda9kG6Y?si=Ru_oTgbl9gQgxvz2 Oplus_131072

You missed