Month: September 2025

ஓராண்டாக குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள் குளிக்க குடிக்க ஒரு நாளுக்கு 150 செலவு செய்யும் அவலம், தண்ணீர் பற்றாகுறையால் பாசி படர்ந்த குட்டையில் குளித்து தோல்வியாதி வந்ததுதான் மிச்சம், அத்திப்பட்டி கிராமம் போல் இருப்பதாக மக்கள் வேதனை.

https://youtu.be/lXt4rAM3fvE

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13 ந்தேதி திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். அப்பொழுது போலீசார், தொண்டர்களை உள்ளே அனுமதிக்கதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

https://youtu.be/MvyCmA40Rss

திருவாரூரில் மாநிலஅளவிலான (கொரியன்கராத்தே ) டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி … வீரர்கள் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு … வெற்றி பெறுபவர் தேசியஅளவில் தேர்வு செய்யப்படுவர் …

https://youtu.be/Eu2xn2Q-owQ

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி, அது வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன், தேவைப்பட்டால் அவருக்கு உதவியாக அம்மாவின் தொண்டர்கள் நாங்கள் இருப்போம்- டிடிவி தினகரன் பேட்டி

https://youtu.be/x9rTY22CPwk

தேனியில் பிரச்சார கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் கையில் பதவி கொடுத்து ஆட வைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும்போதே கலைந்து சென்ற பொதுமக்களால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

https://youtu.be/AcPZCtDmMfY

You missed