கோயம்புத்தூர் ஆசிரியர் தகுதித் தேர்வில் நீதிமன்றம் தலையீடு ; சட்டமன்றம், பாராளுமன்றம் தேவையா ? – சீமான் கேள்வி !!! September 4, 2025 Hari haran https://youtu.be/4Qe6lrxLB54
தேனி உப்புக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் கோவில் மற்றும் உற்சவர் கோவிலில் உள்ள விமான கலசத்தில் புண்ணிய நதி ஊத்தி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் September 4, 2025 Hari haran https://youtu.be/25N_I0iRPIQ
திருவாரூர் திருவாரூர் மாவட்ட வருவாய்துறை அலுவலர் சங்கங்கத்தின் சார்பில் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் … வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , வட்டாட்சியர்அலுவலகம் வெறுச்சோடின .. September 4, 2025 Hari haran https://youtu.be/0xdnw87k4HQ
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. September 4, 2025 Hari haran https://youtu.be/_YQRkJS4nYo
திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசனம் செய்த ஜனாதிபதி திரௌபதிமுர்மு டெல்லி திரும்பினார் – திருச்சி ஸ்ரீரங்கம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. September 4, 2025 Hari haran https://youtu.be/jdgWqo40YSc
திருவாரூர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பட்டம்பெற்ற மாணவ, மாணவிகளிடம் வணக்கம் என்று தமிழில் பேசி உரையை தொடங்கி உதவிக்கரம் தேவைப்படுபவர்களுக்கு நீங்கள் உதவவேண்டும் , ஒரு சமூகம் முன்னேறுவதும் ஒரு நாடு வளர்வதும் இப்படித்தான் என திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேச்சு .. September 4, 2025 Hari haran https://youtu.be/pC_DBwgjFhg
தேனி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு September 4, 2025 Hari haran https://youtu.be/cts2RMdwT9M
சிவகங்கை சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் பால் வாங்க சென்ற தங்கை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அக்கா உயிர் காக்கும் சாதனங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். September 4, 2025 Hari haran https://youtu.be/yssxxGwUWzE
திருச்சி திருச்சியில் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறுகானுரில் நடைபெற உள்ள மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். September 4, 2025 Hari haran https://youtu.be/E80GewHNSy4
கோயம்புத்தூர் கோவை மாநகராட்சி 80 வது வார்டு பகுதி பொதுமக்களுக்காக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் September 4, 2025 Hari haran https://youtu.be/l1-mR8O_CiM