திருச்சி இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திருச்சி வருகையையொட்டி ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் September 2, 2025 Hari haran https://youtu.be/IN1Gmag2fFQ
திருவாரூர் 10 ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் , 12-ஆம் வகுப்பு படித்திருக்கிறேன் என்று ஒருஇடத்தில் வேலைகேட்கும் பொழுது உள்ள வரவேற்பைவிட ஏதாவது ஒரு உயர்கல்வி ஐடிஐ , பாலிடெக்னிக் , கல்லூரியில் படித்து வேலைக்குசெல்லும் வயதில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் உங்களுக்கான மரியாதையும் கிடைக்கும் என உயர்வுக்குபடி எனும் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாணவர் மாணவியற்களிடையே பேச்சு … September 2, 2025 Hari haran https://youtu.be/Q_OELcNX8ig
கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசாணைப்படி தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் புகைப்படங்களை வைக்க கோரி ஆர்ப்பாட்டம் September 2, 2025 Hari haran https://youtu.be/pqSqhMasPJE
கோயம்புத்தூர் கோவை வெள்ளலூர் பகுதியில் SSVM (தனியார்) பள்ளியில் The Future is Here என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ், AI டெக்னாலஜி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. September 2, 2025 Hari haran https://youtu.be/bZHLf3NGMEI
மதுரை டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய கோரி மதுரையில் டாஸ்மார்க் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் மனு September 2, 2025 Hari haran https://youtu.be/7v1bsWKmZl0
கோயம்புத்தூர் கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து உள்ளார். September 2, 2025 Hari haran https://youtu.be/Z6wMEbr9xKA
மதுரை இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது, எந்த சேதாரமும் இல்லை : வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பை தாண்டி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி. September 2, 2025 Hari haran https://youtu.be/_e2YON5fU1Y
மதுரை மதுரை தெற்கு மாசி வீதி, எழுத்தாணிக்கார தெருவில் “மதுரை வாசிக்கிறது” என்ற தலைப்பில், மதுரை புத்தகத் திருவிழா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. September 2, 2025 Hari haran https://youtu.be/aNWF2Jj1YsA
கோயம்புத்தூர் கோவையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா September 2, 2025 Hari haran https://youtu.be/8RIML8RF53k
செங்கல்பட்டு கல்பாக்கம் 2-ம் அலகில் 75நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தம் September 2, 2025 Hari haran https://youtu.be/AiW4SJjOQME