Month: November 2025

எனக்கும் மன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது -என்னை அவர் நல்ல முறையில் தான் பார்த்துக் கொள்கிறார் கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய ஈபிஎஸ்ஐ நம் பாராட்ட வேண்டும் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

https://youtu.be/Bqod2B57OnE

அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக எடுத்து தள்ளியதால் பரபரப்பு

https://youtu.be/YWkAr6oQa8M

கலவரத்துடன் முடிந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள ஈஸ்வரன் மாளிகை எனப்படும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டிடத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/8g2zjeTGkWc

கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர்.

https://youtu.be/cSrLLtQPklY

கட்சியை விட்டு நீக்கப்பட்ட நபர் அரசு கண்ணிமிக்க அரசாக உள்ளது பாராட்டி விட்டு, தற்போது அம்மா ஆட்சி அமைக்க ஒன்று கூடுவோம் என்பது யாரை ஏமாற்ற நாடகம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு

https://youtu.be/Dzheu7YsJuo

You missed