Post navigation கோவை வரதராஜபுரம் பகுதியில் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தைகள் கல்வி நிதி வழங்கும் விழா பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமியின் உத்தம் அறக்கட்டளையின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கினார். கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உலர் பழங்களில் மது பானங்களை ஊற்றி கலவை தயாரித்து கொண்டாடினர்.