Post navigation புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடனடியாக அப்பகுதிக்கு சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்டு உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக எடுத்து தள்ளியதால் பரபரப்பு