மதுரை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியது தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும், அரசு நிதிகளை கூட்டுறவு வங்கிகளில் செலுத்த வேண்டும், தள்ளுபடி கடன் களுக்கான வட்டியை வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பெண் ஊழியர்களுக்கு தனி கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறவேற்றம் December 29, 2025 Hari haran https://youtu.be/LHuas8GxepU
கோயம்புத்தூர் திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு கொண்டு சென்ற விவகாரம் ; அங்கு இருந்த பொதுமக்கள் எதிர்த்ததால் தான் தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறை தடுத்ததாக நாடகம் – காடேஸ்வரா பரபரப்பு தகவல் !!! திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் : எல்லைக்கல் என்றால் அதற்கான ஆதாரத்தை தி.மு.க காட்ட வேண்டும் – கோவையில் இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுதுத்தல் !!! December 29, 2025 Hari haran https://youtu.be/cURhsw9hNwo
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாலக்குடியில் பெரியையா நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது December 27, 2025 Hari haran https://youtu.be/AJ_wesM1C0c
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் 27 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது December 27, 2025 Hari haran https://youtu.be/DWmb4M3rC1k
கோயம்புத்தூர் கோவை *பிளம் கேக் யார் ? சாப்பிடுவது என தி.மு.க : த.வெ.க – வுக்கு போட்டி – பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை !!! December 27, 2025 Hari haran https://youtu.be/XKGc_QYbWPM
மதுரை கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது என மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள மகாலில், அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது December 27, 2025 Hari haran https://youtu.be/RyUngrDVyWA
திருவாரூர் பலஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கு குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு அதுகோவில் நிலங்களாக இருந்தால் அரசே தொகையை செலுத்தி இலவச பட்டா வழங்கவேண்டும் , ஆதீனங்களுக்கு வருவாய் ஈட்டி தருகிற விவசாயிகளுக்கு நில உரிமை கொடுப்பதில் என்ன தடை என திருவாரூரில் நிலஉரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்கவிழாவில் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேட்டி … December 27, 2025 Hari haran https://youtu.be/2a0Cx_qDWSw
விழுப்புரம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின், பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் களையூர் ஊராட்சியில் கபடி போட்டி விழா நடைபெற்றது. December 27, 2025 Hari haran https://youtu.be/wQDrC71t5yk
கோயம்புத்தூர் கோவையில் வீட்டின் பூட்டை திறந்து சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. December 27, 2025 Hari haran https://youtu.be/KUF8B0WsTWI
செங்கல்பட்டு மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்தருளி அருள் பாலித்து வரும் பொலம்பாக்கம் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது 19ஆம் தேதி காலை 7:00 மணிக்கு கைலாய வாத்தியம் மங்கல இசையுடன கோ பூஜை நடைபெற்றது December 27, 2025 Hari haran https://youtu.be/jPJQ5qE6aYg