Post navigation கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது என மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள மகாலில், அ.ம.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவின் தீய சக்தி என்றால் அது பாஜக தான் – தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் பாஜக வெற்றி பெறாது 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் பேட்டி