Month: January 2026

இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆதனக்கோட்டை, பெருங்களூர் மற்றும் புத்தாம்பூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி, இளமை பருவத்தில் கல்வியின் அவசியம் குறித்தும், கல்விக்காக இந்த அரசு முன்னெடுத்து இருக்கும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா

https://youtu.be/j974FFIyOrU

மதுரையில் கூலி தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.

https://youtu.be/Q8210GPluDw

ஆண்களில் பாவப்பட்ட மக்கள் உள்ளனர் அதனால்தான் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கிறது. ஓபிஎஸ்ஐ கூட்டணியில் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

https://youtu.be/lpCR5ubSi-s

மதுரையில் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி நடைபெற்ற விபத்து சாதாரண விபத்து சமூக வலைதளங்களில் தவறாக வெளியாகி பரப்பி வருகிறது இருமாநிலங்களில் இடையே தவறாக பரப்பி வருகிறது சரியான முறையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேனி எஸ்பி சாம்ராஜ் எஸ்பி க்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இரு மாநில பிரச்சினை போல சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாக தெரிவித்தார்.

https://youtu.be/TjJpiTcme3E

10 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர சாலைவசதி இல்லாததால் ஆர்விஎல் . நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் தமிழ்நாடுமுதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்ககோரி பிளக்ஸ் போர்டு வைத்து நூதன முறையில் கோரிக்கை வலியுறுத்தல் …

https://youtu.be/FVYx5Zcxe3A

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள்விழா வில் கலந்து கொண்ட அதிமுக திருவாரூர் மாவட்டசெயலாளரும் இரா. காமராஜ் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பேட்டி …

https://youtu.be/mtf9mrHKMzg

You missed