Month: January 2026

கோ கிளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி ஜனவரி 9 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டபத்தில் நடைபெறும் இதில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

https://youtu.be/SdQDvOEIPc0

பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை புரிகிறார் நிதின் நபின் , கோவையில் நடைபெறும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக பிரொபஷனல் பிரிவு அமைப்பாளர் சுந்தர்ராமன் கோவையில் தெரிவித்துள்ளார்

https://youtu.be/QT26klND5sM

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.தொல் திருமாவளவன் அவர்கள் செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக செஞ்சி சிவா- வை அறிவிப்பு செய்ததை யொட்டி விசிக செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்டம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட செயலாளர் செஞ்சிசிவா-விற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/H40ND9Fy300

முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங் குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? தைரியமாக இருந்தால், தேர்தலில் தனித்து திமுக நிற்க முடியுமா? 3000 கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

https://youtu.be/tFAhcwLQTIU

திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி ,சர்க்கரை , கரும்பு , விலையில்லா வேட்டி,சேலை, ரூபாய் 3ஆயிரம் ரொக்கபணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் , திருவாரூர் எம்எல்ஏ , நாகை எம்பி ஆகியோர் வழங்கினர் …

https://youtu.be/2x4HlhNu-Wg

You missed