Post navigation பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை புரிகிறார் நிதின் நபின் , கோவையில் நடைபெறும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக பிரொபஷனல் பிரிவு அமைப்பாளர் சுந்தர்ராமன் கோவையில் தெரிவித்துள்ளார் கோவை சாய்பாபா காலனி பகுதியில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நடத்தும் மக்கள் சேவை மையம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.