திருவாரூர் ஆண்டுதோறும் பணிபுதுப்பித்தல் முறையை கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்தினர்… January 7, 2026 Hari haran https://youtu.be/lKVtr5-puys
கோயம்புத்தூர் கோவையில் சின்னி நம்பி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் பிரத்தியேக சக்தியுடனான புதிய ஊட்டச்சத்து பானம் மெமரி விட்டா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது January 7, 2026 Hari haran https://youtu.be/qtbmxrulzXU
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தங்களிடம் ஆலோசனை பெற வேண்டும் சர்வதேச ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் செங்குட்டுவன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினார் January 7, 2026 Hari haran https://youtu.be/fuK3GGN6Qns
கோயம்புத்தூர் கோவை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தடைந்தார். January 7, 2026 Hari haran https://youtu.be/GEvOO6-NBMo
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் விவகாரம்: தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு January 7, 2026 Hari haran https://youtu.be/A1ZKI9D9LkU
திருவாரூர் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவித்திடகோரி வேலை நிறுத்தம்செய்து திருவாரூரில் மறியல் போராட்டம் … சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர் … January 7, 2026 Hari haran https://youtu.be/Lme_vTtYq38
கோயம்புத்தூர் கோவை சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரியாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். January 7, 2026 Hari haran https://youtu.be/M9tzGF6IFWQ
திருவாரூர் தமிழ்நாடு முதலமைச்சர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிகணனி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தபின்னர் திருவாரூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் பயிலும் 3,747 மாணவ , மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்டஆட்சியர், எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர் … January 7, 2026 Hari haran https://youtu.be/3aub4i3jh1A
புதுக்கோட்டை புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார் January 6, 2026 Hari haran https://youtu.be/Zn6oMvJSIQg
மதுரை காவல்துறையினர் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மன்னிப்பே கிடையாது ; கந்துவட்டி, மணல்கொள்ளை, பொருளாதார மோசடி குற்றங்களை தீவிரமாக தடுக்க நடவடிக்கை – தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி எச்சரிக்கை போதைப்பொருள் விற்பனைகளை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம் – ஐஜி இன்ஸ்டாகிராமில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவதை தடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் – ஐஜி January 6, 2026 Hari haran https://youtu.be/ae7KvO6-UNI