திருவாரூர் ஊராட்சி செயலர்கள் பணியிட மாறுதல் பெற்று வந்த 6 மாதத்திற்குள் மீண்டும் பணியிட மாறுதல் வழங்கியதை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் … February 5, 2026 Hari haran https://youtu.be/PDCtB_qDyLs
புதுக்கோட்டை கிராமத்தின் நடுப்பகுதியில் அடக்கஸ்தலம் கட்டுவதை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் இரவோடு இரவாக அடையாளம் தெரியாத நபரின் உடலை புதைத்து சென்ற மர்ம நபர்கள் பரபரப்பான சூழலில் போலீசார் குவிப்பு February 5, 2026 Hari haran https://youtu.be/CyisTHAyn5E
திருவாரூர் 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொட்டும் மழையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … February 5, 2026 Hari haran https://youtu.be/AicbtaqrdeQ
மதுரை நிக்கிதா அளித்த பொய் புகாரில் யார் விசாரிக்க சொன்னது அந்த மேலதிகாரி யார். நிகிதாவை கைது செய்ய வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றது; தனிப்படை காவலர்கள் அனைவரும் வெளியே வரக்கூடாது. உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தாயாக இருந்து இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். மடப்புரத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி February 5, 2026 Hari haran https://youtu.be/BuSPHHLWQAw
கோயம்புத்தூர் கோவை,கொடிசியா* கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது February 5, 2026 Hari haran https://youtu.be/oCfIS5A_ixs
மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் கோயில் அலுவலர்களை கண்காணிக்க கோயில் முழுவதும் மொத்தம் 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் February 5, 2026 Hari haran https://youtu.be/B9yRrxKd_rw
கோயம்புத்தூர் கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரா 2026 அறிவியல் கண்காட்சி February 5, 2026 Hari haran https://youtu.be/VhDx5HQzwDQ
புதுக்கோட்டை தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கும் போர்க்கொடியாக உள்ளது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கிஅருகில் உள்ள நாகுடி கடைவீதியில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைகுனிய மாட்டோம் தமிழகம் என்ற வாசகத்துடன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் February 5, 2026 Hari haran https://youtu.be/AqYvxTkOHn4
புதுக்கோட்டை தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய கொடியை மீமிசல் காவல் ஆய்வாளர் மாலதி ஏற்றி வைத்தார் February 5, 2026 Hari haran https://youtu.be/X9BoX5S_6W8
புதுக்கோட்டை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கட்டமைப்பை ஏற்படுவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை உயர்தொடக்க பள்ளியில் மாவட்டச் செயலாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை வரவேற்று, ஒவ்வொரு ஆசிரியரும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என பேசினார் February 5, 2026 Hari haran https://youtu.be/dgn7a08OlD4