புதுக்கோட்டை மது அருந்தி தாறுமாறாக ஓட்டப்பட்ட கார் பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு February 5, 2026 Hari haran https://youtu.be/_HspUDk4zuI
திருவாரூர் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதி காங்கிரஸ் கட்சியினர் புதிய திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு பேண்ட் வாத்தியங்கள் , குதிரை நடனத்துடன் வரவேற்பளித்து அறிமுக விழா நடத்தினர் … February 5, 2026 Hari haran https://youtu.be/7RiDsApAuB8
திருவாரூர் திருவாரூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 126 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்டத்தை பயனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர் … February 5, 2026 Hari haran https://youtu.be/YoBkbLg1pjM
திருவாரூர் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் 4 வழி சாலை அமைக்கும் பணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனர் .. February 5, 2026 Hari haran https://youtu.be/yWwaJE7QwV4
மதுரை விஜயையும், TVKவையும் இன்னும் நான் அடிக்க ஆரம்பிக்கவில்லை, இனிதான் அடிப்பேன் என மதுரையில் அண்ணாமலை பேட்டி அமைச்சர்கள் இருவரின் தனிப்பட்ட ஈகோவால் மதுரை குப்பை நகராக மாறியுள்ளது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர் மன்னிப்பு கேட்பது அரசு கேட்டது போல தான், நீதிமன்றத்தில் அரசு வெட்கி தலைகுனிந்து உள்ளது February 5, 2026 Hari haran https://youtu.be/Pc9kaPg7zN4
கோயம்புத்தூர் கோவை: மீண்டும் தேர்தல் அறிக்கை கொடுத்தால் திமுக அரசை நம்பமாட்டோம் என்று சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். February 5, 2026 Hari haran https://youtu.be/3T-Q01Udooo
செங்கல்பட்டு ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆசிரமம் அறக்கட்டளை சார்பில். இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது . February 2, 2026 Hari haran https://youtu.be/6bNXgAghQVM
கோயம்புத்தூர் மத்திய அரசு பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது – கோவையில் வைகோ கருத்து !!! கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறைக்காதது – மக்கள் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பவரை காட்டுகிறது – வைகோ விமர்சனம் சுங்க வரியை குறைத்து இருப்பது மட்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது – வைகோ கருத்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும், ஆட்சி அமைக்கும் : தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி February 2, 2026 Hari haran https://youtu.be/E658F9Grww8
மதுரை விஜய் செய்தியாளரை சந்தித்தால் அதுவே பெரிய சாதனை. இங்கிருந்து சென்ற செல்லாக்காசுகளை கூறச் சொல்லுங்கள் செய்தியாளர்கள் சந்திக்க சொல்லுமாறு – மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி February 2, 2026 Hari haran https://youtu.be/526W1WAdfl4
கோயம்புத்தூர் கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ போட்டி கேரளா,தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு February 2, 2026 Hari haran https://youtu.be/qUCiYIQMrCc