Post navigation சூலூர் போலீஸ் ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு தடயவியல் குழு, மோப்பநாய் கொண்டு தீவிர விசாரணை பறந்து போ படத்தின் வணிக ரீதியான பெரிய வெற்றி , படங்களுக்கான இடைவெளியை குறைக்க வேண்டும் என்ற கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது என இயக்குனர் ராம் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இனி பேய் படங்களும் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.