புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் தமிழக மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் மேற்கொண்டு சுற்றுப்பயணம் மக்களிடையே வரவேற்பு பெற்று இருப்பதாகவும் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்டதில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநாடு நடத்த இருப்பதாக பெருமிதத்தோடு தெரிவித்தார் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

ByHari haran

Jul 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed