Post navigation இன்று சமூக வலைதள பக்கங்களில் ஆபாச காட்சிகளை நீக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிரணி சார்பாக கையில் விளக்கமாறுடன் ஆபாச காட்சி புகைப்படங்களை ஏந்தி புதுக்கோட்டை சைபர் க்ரைம் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்தோம். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எடப்பாடி K பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு பொது மக்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வெற்றிலை பாக்கு வழங்கி அழைப்பிதழ் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிச்சாமி