Post navigation கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் கால் தவறி விழுந்ததில் பலி. இறந்த மீனவரின் உடல் அரசு மருத்துவமனையில் வைத்திருக்கபட்டுள்ள நிலையில் கடற்கரையில் பெரும் சோகம். புதுக்கோட்டையில் வீட்டில் இருந்த பீரோலை உடைத்து 150 பவுன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் பணத்தை மறுமணவர்கள் திருடி சென்றுள்ளனர் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி விசாரணை