Post navigation பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் வராக நதியில் ஆடி 18 பெருக்கை முன்னிட்டு பெண்கள் தீபம் ஏற்றி நதியில் விட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். பெரியகுளம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மும்மூர்த்தி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனை நடைபெற்றது