Post navigation உங்களுடன் ஸ்டாலின் முகாமை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தவில்லை என கூறி நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அமமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம். தனியார் மதுபான கூட்டத்தை அகற்ற கூறி பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தை நடத்தாதீர்கள் எனக் கூறி மைக்கை தள்ளிவிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர்.