Post navigation திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், OURLAND ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய கோரியும் மதுரையில் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் – முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.