Post navigation மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆவணி மாத ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செஞ்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.