Post navigation மஹாளய அமாவாசையை முன்னிட்டு, திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து எள். அரிசியை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். அறநிலையத்துறை சார்பில் திருவாரூர் பெரிய கோவிலில்மஹாசிவராத்திரி விழா … ஏராளமான பெண்கள் சிவபெருமானை தரிசித்து வழிபாடு …இரவு முழுவதும் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பொதுமக்கள் கண்டு ரசித்தனர் … மஹாசிவராத்திரி விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் திருவாரூர் மாவட்டஆட்சியர் சட்டமன்றஉறுப்பினர் , எம்பி ஆகியோர் உணவு வழங்கினர் …