Post navigation ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு முதன் முறையாக 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை மேற்கொண்டார். கைலாய யாத்திரையை முடித்து டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். பிழைப்புக்காக தான் அரசியலுக்கு வரவில்லை என மதுரை மாநாட்டில் நடிகர் விஜய் குறிப்பிட்ட வார்த்தைக்கு பொருத்தமானவர் நடிகர் கமல்ஹாசன் தான் என கூறியுள்ள பிரபல நடிகர் ரஞ்சித், கடந்த 2014 ஆம் ஆண்டு கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியை சந்திப்பதற்கு பூனை குட்டி போன்று கையை கட்டிக்கொண்டு நின்ற நடிகர் விஜய் அதை எல்லாம் மறந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல தற்போது பேசுகிறார் எனவும் விமர்சித்தார்…