Post navigation வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களில் இரண்டு இளைஞர்கள் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்.