Post navigation வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தேனியில் பிரச்சார கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் கையில் பதவி கொடுத்து ஆட வைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும்போதே கலைந்து சென்ற பொதுமக்களால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி