Post navigation புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்தில், புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 33 உசிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள அய்யனார்திடலை சீரமைத்து விளையாட்டு வீரர்களுக்கு மேற்கூரை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டின் பணிகளை துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா திருப்புனவாசல் காவல் துறைக்கு உட்பட்ட சாத்தியடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி தற்கால ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு