Post navigation ஆயுத பூஜையை முன்னிட்டு- 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைகைஅணை பூங்காவிற்கு சுற்றுலா வரும் பயணிகளை குதூகலப்படுத்தி வரும் உல்லாச ரயிலுக்கு பொரி, சுண்டல் படைத்து பூஜை செய்து வழிபாடு நடத்திய பூங்காவில் பணிபுரியும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆயுதபூஜையை கொண்டாடும் வகையில் உல்லாச ரயிலில் ஒருமுறை ஆனந்தமாக ஏறி பயணம் மேற்கொண்டனர் விஜயதசமியை முன்னிட்டு ஆண்டிபட்டி பெருமாள் கோவிலில் மகிசாசுரமர்த்தினி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வித்யாரம்பம். குழந்தைகள் ஏடு தொடங்கும் நிகழ்வை முன்னிட்டு அரிசியில் அ, ஆ எழுதி கல்வியை தொடங்கினர்.