Post navigation விஜயதசமியை முன்னிட்டு ஆண்டிபட்டி பெருமாள் கோவிலில் மகிசாசுரமர்த்தினி தேவிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வித்யாரம்பம். குழந்தைகள் ஏடு தொடங்கும் நிகழ்வை முன்னிட்டு அரிசியில் அ, ஆ எழுதி கல்வியை தொடங்கினர். தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு அனுமந்தராய பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமாருக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது