Post navigation விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஒன்றியம் மழவந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . செஞ்சி கோட்டையில் வந்தே மாதரம்150-வது ஆண்டு கொண்டாட்டமாக பாஜக ஏற்பாட்டில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி வந்தே மாதரம் பாடலை பாடி கொண்டாட்டம்.