Post navigation புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் புதுக்கோட்டை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நடைபெற்றது இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை அது திடமாகத் தான் இருக்கிறது திருநாவுக்கரசர் பேட்டி