Post navigation தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றிய காவல் துறையினர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் வருவாய்த்துறை சார்பில் கோட்ட அளவிளான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமை யில் நடைபெற்றது.