Post navigation புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் வருவாய்த்துறை சார்பில் கோட்ட அளவிளான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா தலைமை யில் நடைபெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர் தேங்கி நிற்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடனடியாக அப்பகுதிக்கு சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்டு உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்