Post navigation திருவாரூர் – மயிலாடுதுறை காலை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட புறவழிச் சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியாயிலாக திறந்து வைத்த பின்னர் திருவாரூர் மாவட்டஆட்சியர் , மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து வாகனங்கள் செல்ல பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர் திருவாரூர்மாவட்டம் பேரளம் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை அதிமுக மாவட்டசெயலாளரும் , முன்னாள்அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ துவக்கிவைத்தார் .முகாமிற்கு சிகிச்சைக்கு வருகைதந்த அனைவருக்கும் உணவு வழங்கினார் .