Post navigation திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் முற்றுகை போராட்டம் … முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தள்ளுமுள்ளு … கைதுசெய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் ஆட்டோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமான கோட்டாட்சியர் அலுவலகம் எப்படியாவது பிஜேபி என்ன செய்கிறார்கள் திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன் , அது பற்றி எனக்கு கவலை இல்லை , ஆனால் அடிக்கஅடிக்க பந்துபோல எந்திரிக்கணுமே தவிர விட்டுட்டு போகமுடியாது நிக்கணும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கூட்டத்தில் திமுகதேர்தல் திருச்சி மண்டல பொறுப்பாளரும் , அமைச்சருமான கே.என். நேரு கூட்டத்தில் பேச்சு …